இந்தியாவில் 110 இன்ச் மைக்ரோ-எல்இடி டிவி மாடலை அறிமுகப்படுத்திய சாம்சங்

புதிய டிவி மாடல் அறிமுகம்... சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தற்போது 110 இன்ச் மைக்ரோ-எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் 110 இன்ச் எல்இடி டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவியானது மாட்யூலர் வடிவில் ஆனதாக உள்ளது, மேலும் இந்த 110 இன்ச் மைக்ரோ எல்இடிவியானது எளிமையான முறையில் இன்ஸ்டால் செய்யக் கூடியதாகவே உள்ளது.