சுய மரியாதையோடு முதியவர்கள் தங்கள் வாழ்வை வாழ உதவும் 4 முக்கிய திட்டங்கள்

இந்தியா: ஓய்வு வயதில் கவலையில்லாமல் இருக்க 4 திட்டங்கள் ..அமைப்பு சாராத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஏழைகள் ஆகியவர்களுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இதில் 18 முதல் 40 வயதிற்குட்பட்ட இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம். தங்கள் வயதிற்கேற்ப மாதாந்திர கட்டணத்தை செலுத்த வேண்டும். அதற்கேற்றாற்போல், மாதம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியமாக அளிக்கப்படும்.

தேசிய ஓய்வூதிய அமைப்பு:அரசு ஊழியர்கள் மற்றும் தனிநபர்கள் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதை அடுத்து இத்திட்டத்தில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்யப்பட வேண்டும். தனிநபர் ஒருவர் 25 வயதில் இத்திட்டத்தில் சேர்ந்து, மாதம் ரூ.5,000 பங்களிக்கத் தொடங்கினால், ஓய்வு பெறும் வரை மொத்த பங்களிப்பு ரூ.21 லட்சமாக இருக்கும். 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.


எல்ஐசி ஓய்வூதியத் திட்டம்: 15 ஆண்டுகளுக்கு உங்கள் தொகையை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் உத்தரவாதமான ஓய்வூதியத்தை நீங்கள் பெறலாம்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்: 60 வயது முதல் 79 வயது வரையிலான பிபிஎல் பிரிவைச் சேர்ந்த முதியோர்களுக்கு மாதம் ரூ.300 இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது. மேலும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்படுகி