தொடர் மழை எதிரொலி கால்நடை வளர்ப்பு அதிகரிப்பு.

தமிழ்நாடு: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்தில் ஈடுபட்டோர், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடைக்கு தேவையான தீவனத்தையும் சாகுபடி செய்வார்கள்.

வழக்கமாக பருவமழை பெய்தால் தீவன சாகுபடி செய்வர், கால்நடை வளரப்பிலும் ஆர்வமாக ஈடுபடுவர். கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் புற்கள் திகம் வளர்ந்துயுள்ளன. பருவமழை எதிர்பார்த்து, கால்நடை தீவன சாகுபடியும், விவசாயிகள் செய்துயுள்ளனர். இதனால் தீவனத்திற்கு பற்றாக்குறை ஏற்படாது என்பதால், தற்போது கால்நடை வளர்ப்பில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கால்நடை வளர்த்தல் மிகவும் நல்லது. இதனை நாம் நன்றாக பார்த்தால் இது நமக்கு நல்லது கொடுக்கும் என்று குறிப்பிடதக்கது.