நாளை (அக். 11) கோவை மாவட்டத்தில் பவர் கட்

கோவை : பவர் கட் ... நாளை (அக். 11) மாவட்டம் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நல்லாம்பாளையம் ஹவுசிங் யூனிட், தாமரை நகர், சாமுண்டீஸ்வரி நகர், யூனியன் சாலை, முருகன் நகர், தயாள் வீதி, ஜெம் நகர், அமிர்தா நகர், சபரி கார்டன், மணியகாரம்பளையம், இந்திரா நகர், ஜீவா நகர், கே.கே. புதூர் 6வது வீதி, கிருஷ்ணா நகர், கே. ஜி.லே. அவுட், தேவி நகர் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து கிருஷ்ணம்மாள் வீதி, சின்னம்மாள் வீதி, ஏ.ஆர். நகர். ஓட்டுநர் காலனி, சுகுணா நகர், அசோக்நகர், சபரி கார்டன், பாரதி நகர், டிவிஎஸ் சாலை, ஓம் நகர், கணேஷ் லே அவுட், ரங்கா லே அவுட், சாய்பாபா காலனி, காவேரி நகர், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கணபதி லே அவுட், கிரி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை ஏற்படும்.

மேலும் அமாசை கோனார் வீதி, என்.ஜி.ஆர். வீதி. இடையர்பாளையம் பி & டி காலனி, பூம்புகார் நகர், அருண் நகர், ராமலட்சுமி நகர், சிவா நகர், சேரன் நகர், தென்றல் நகர், பாலன் நகர், ஈ.பி காலனி, டி.வி. எஸ் , நகர், அன்னை அமிர்தானந்தா நகர், வள்ளி நகர்ம் தட்சண தோட்டம், ஐ.டி.ஐ நகர், சரவணா நகர், லட்சுமி நகர். ரங்கா மெஜஸ்ட்டிக் , ரயில்வே மென்ஸ் காலனி, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.

மேலும் லெனின் நகர், கவுண்டம்பாளையம் பம்ப் ஹவுஸ், சுப்பாத்தாள் லே அவுட்ம் மருதக்குட்டி லே அவுட் , சாஸ்திரி வீதி, பெரியார் வீதி, சி,ஜி. லே அவுட், வஉசி வீதி, தெய்வ நாயகி நகர், நெடுஞ்செழியன் வீதி, புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், கருப்பராயன் கோவில் முதல் தயிர் இட்டேரி சாலை போன்ற இடங்களில் நாளை (11.10.2022) மின் விநியோகம் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.