பன் பரோட்டா கடைக்கு சீல்.. தரமற்ற உணவு..

மதுரை: தரமற்ற முறையில் உணவு தயாரிப்பு. பன் பரோட்டா கடைக்கு சீல். மதுரை மாவட்டம் சத்யமங்கலத்தில் பிரபல பன் பரோட்டா கடை ஒன்று உள்ளது. அக்கடைக்கு சீல் வைத்தார்கள் அதிகாரிகள்.

இந்த கடையில் நாள்தோறும் பலர் சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்த கடையில் சுகதாரமற்ற முறையில் பரோட்டா, உணவுகள் விற்க்கபடுகிரார்கள்.

இதன் பேரில் புகார் வந்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று கடையில் ஆய்வு செய்தனர்.

அப்போது தரமற்ற முறையில் பரோட்டா தயார் செய்து விற்பனை செய்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தார்கள் . மதுரையில் பிரபல பரோட்டா கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.