4000 ஆசிரியர் பணியிடங்கள் .. நேர்முகத் தேர்வுக்கு பதிலாக தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவிப்பு

2019 ஆம் ஆண்டில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,331 காலியிடங்களை அறிவித்து, நேர்காணல் மதிப்பெண்களின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தது. பணி அனுபவத்திற்கான மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2012ல் பணியில் சேர்ந்த 955 உதவிப் பேராசிரியர்களின் பணியை முறைப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதை அடுத்து இந்த சந்திப்பில், பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பு பணிக்கு காத்திருக்கும் பட்டதாரிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.