இந்தியாவின் காஸ்ட்லி நகரம் மும்பைக்கு கிடைத்தது.. " தி மெர்சா 2022"

மும்பை : சர்வதேச பணியாளர்களிடம் நடத்திய சர்வதேச ஒன்றில், இந்தியாவின் மிக காஸ்ட்லியான நகரங்களில் மும்பை முதலிடம் பிடித்து உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான மெர்சா, உணவு, உடை, தங்குமிடம், போக்குவரத்து, பொழுதுப்போக்கு உள்ளபட 200க்கும் மேற்ப்பட்ட அம்சங்களை அடிபடையாக கொண்டு,அதிக வாழ்க்கை செலவு குறித்து சர்வே ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் தி மெர்சா 2022 என அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்து இரண்டாவது இடம் டெல்லி, மூன்றாவது இடம் சென்னை பிடித்து உள்ளது. மற்றும் பெங்களூர் நான்காவது இடம் , ஐந்தாவது இடம் ஹைதராபாத் பிடித்து உள்ளன.

குறைவான வாழ்கை செலவில் புனே, கொல்கத்தா தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து நான்கு இடங்களை சுவிட்சர்லாந்து, ஜெனீவா, பாலஸ் மற்றும் பெர்ன் நகரங்களை பிடித்து உள்ளன. இந்த இடத்தில் செலவு குறைந்த இடங்களை பிடித்துள்ள நகரம் துருக்கி, கிர்கிஸ்தான், மற்றும் சில இடங்கள் உள்ளன.

சர்வதேச தரவரிசையில் 127வது இடத்தில் உள்ள மும்பை இந்தியாவின் செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளது.