Advertisement

கூந்தலுக்கு அழகை தரும் ஆமணக்கு எண்ணெய்...!

By: Nagaraj Tue, 22 Nov 2022 7:30:42 PM

கூந்தலுக்கு அழகை தரும் ஆமணக்கு எண்ணெய்...!

சென்னை: கூந்தலுக்கு அழகை தரும் ஆமணக்கு எண்ணெய்... அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்படும் ஆமணக்கு எண்ணெய் சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் எண்ணெய்யை ஒரு சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தினால் இளமை மாறாமல் இருக்கலாம்.

1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து, அதை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். இதை அரை மணி நேரம் சென்று கழுவி விடலாம். இந்த முறையை 1 நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் இளமையை அப்படியே பாதுகாக்கலாம்.

castor oil,beauty,youth,lemon,cactus ,ஆமணக்கு எண்ணெய், அழகு, இளமை, எலுமிச்சை, கற்றாழை

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும்.

1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் சுருக்கங்கள் மறைந்து இழந்த இளமையை நீங்கள் மீண்டும் பெறலாம்.

Tags :
|
|
|