Advertisement

கரும்புள்ளிகளால் அவதிப்படுகிறீர்களா? இதோ வந்து விட்டது தீர்வு!

By: Monisha Sat, 23 May 2020 12:38:58 PM

கரும்புள்ளிகளால் அவதிப்படுகிறீர்களா? இதோ வந்து விட்டது தீர்வு!

இஞ்சி: ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், கரும்புள்ளி போவது உறுதி.

dark spot,beauty tips,ginger,almond,cucumber,coriander ,கரும்புள்ளி,அழகுக்குறிப்புகள்,இஞ்சி,பாதாம்,வெள்ளரிக்காய்,கொத்தமல்லி

பாதாம்: பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

dark spot,beauty tips,ginger,almond,cucumber,coriander ,கரும்புள்ளி,அழகுக்குறிப்புகள்,இஞ்சி,பாதாம்,வெள்ளரிக்காய்,கொத்தமல்லி

வெள்ளரிக்காய்: முகத்திற்கு ஆவிப்பிடித்து 10 நிமிடம் கழித்து, வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும்.

dark spot,beauty tips,ginger,almond,cucumber,coriander ,கரும்புள்ளி,அழகுக்குறிப்புகள்,இஞ்சி,பாதாம்,வெள்ளரிக்காய்,கொத்தமல்லி

கொத்தமல்லி: கொத்தமல்லியை அரைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் லேசாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பாக இருக்கும் நீரில் அலச வேண்டும்.

Tags :
|
|