Advertisement

பாத வெடிப்புக்கு சரியான எளிமையான தீர்வு இதோ உங்களுக்காக!!!

By: Nagaraj Wed, 12 Apr 2023 05:40:17 AM

பாத வெடிப்புக்கு சரியான எளிமையான தீர்வு இதோ உங்களுக்காக!!!

சென்னை: பாதவெடிப்பு அதிக வலியை கொடுக்கும். சூப்பரான உருவத்தையும் சுமாராக காண்பிக்கும். அதோடு ஆரோக்கியமற்றதும் கூட. என்ன செய்தாலும் திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா? இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள்.

தேன் க்ரீம் செய்ய தேவையானவைதேன் - 1 கப்பால் - 1 ஸ்பூன்ஆரஞ்சு சாறு - 2 ஸ்பூன்

orange juice,milk,honey,foot,difficulty,rash ,ஆரஞ்சு சாறு, பால், தேன், பாதம், கடினம், வெடிப்பு

செய்முறை: தேனை லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் பால் மற்றும் ஆரஞ்சு சாறை கலக்கவும். பாதம் மிகவும் கடினமாக இருந்தால் ஆரஞ்சு சாறை அதிகபப்டுத்திக் கொள்ளவும்.

பின்னர் இதனை தினமும் இரவில் பாதங்களில் பூசிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெடிப்பு மறைந்து மென்மையான பாதம் கிடைக்கும்.

Tags :
|
|
|