Advertisement

வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான தீர்வு

By: Nagaraj Sat, 29 Apr 2023 6:57:10 PM

வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான தீர்வு

சென்னை: அடிக்கடி தலைக்கு குளிப்பதாலும், வெளிப்புறத்தில் உள்ள மாசுக்களின் பாதிப்பாலும், சிலருக்கு கூந்தல் வறண்டு காணப்படும். மேலும் கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகவும் செய்கிறது .

தேவையான பொருள்
முட்டையின் மஞ்சள் கரு 1சிறிது ஆலிவ் எண்ணெய்

dry hair,natural medicine,olive oil, ,ஆலிவ் ஆயில், இயற்கை மருத்துவம், வறண்ட முடி

செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் முட்டையின் மஞ்சள் கருவில் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை உங்கள் தலைமுடியில் தடவி 20 நிமிடம் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி வறட்சிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பக்கவிளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

Tags :