- வீடு›
- அழகு குறிப்புகள்›
- வாய் அருகே கருமை நீங்க எளிமையான வழிமுறை உங்களுக்காக!!!
வாய் அருகே கருமை நீங்க எளிமையான வழிமுறை உங்களுக்காக!!!
By: Nagaraj Sun, 17 May 2020 3:01:30 PM
சிலருக்கு வாயின் அருகே மென்மையான தன்மை என்பதால் சூரிய ஒளி படும்போது மெலனின் ஹார்மோன் விரைவில் தூண்டப்பட்டு கருமையடையச் செய்துவிடும்.
இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இறந்த செல்கள் அங்கே குவிந்து, அந்த கருமையை போகவிடாமல் செய்துவிடும். இதனை நாம் சமையலறை பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாறு – 1 டீஸ்பூன்
தயிர் – அரை டீஸ்பூன்
Tags :
tomatoes |
oats |
changing |