Advertisement

உதடுகள் ஆப்பிள் போன்று சிவப்பாக மாற இதை ட்ரை பண்ணுங்க..!

By: Monisha Wed, 03 June 2020 4:54:11 PM

உதடுகள் ஆப்பிள் போன்று சிவப்பாக மாற இதை ட்ரை பண்ணுங்க..!

நம்மிடம் இருக்கும் இயற்கையான பொருள் கொண்டு உதட்டை பாதுகாத்து கொள்ள முடியும். மற்றும் வீண் செலவை குறைத்து கொள்ளவும் முடியும்.

எலுமிச்சை பழத்தை நறுக்கி அதனைக் கொண்டு உதடுகளில் தடவும் போது இறந்த செல் நீங்கி புதிய செல் உருவாகுகின்றன. ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவவும் பொது உதடு நிறம் மாறும்.

மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். புதினா இலைகளை அரைத்து உதடுகளில் தடவினால் கிருமிகள் அழிந்துவிடும்.

lips,cactus,mint leaf,beautiful lips,beetroot ,உதடுகள்,கற்றாழை,புதினா இலை,சிவப்பழகு,பீட்ரூட்

கற்றாழை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும். கொத்தமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.

நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும். பீட்ரூட் உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும். ஜாதிக்காயை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.

Tags :
|
|