Advertisement

முகப்பரு பிரச்சினையை போக்கணுமா... இதுபோதுமே!!!

By: Nagaraj Fri, 23 Dec 2022 11:40:17 PM

முகப்பரு பிரச்சினையை போக்கணுமா... இதுபோதுமே!!!

சென்னை: முகப்பரு பிரச்சினையை போக்கும் புதினா ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை: புதினா இலைகள் -10 முதல் 15, எலுமிச்சை சாறு – தேவைக்கு

செய்முறை: புதினா இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இது பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையை உண்டாக்கும். இதை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவிடவும். குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி எடுக்கவும்.

freshness,inflammation,lemon juice,mint,oil secretion,pimples, ,எண்ணெய் சுரப்பு, எலுமிச்சை சாறு, பருக்கள், புதினா, புத்துணர்வு, வீக்கம்

பேஸ்ட் அதிகமாக இருந்தால் பாட்டிலில் வைத்து சேமித்து 2 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். புதினா மற்றும் எலுமிச்சை சாறு வைட்டமின் சி நிறைந்தது. இதை முகத்தில் பயன்படுத்துவதால் முகத்துக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

இதை பயன்படுத்துவதால் முகப்பருவை உண்டாக்கும் எண்ணெய் சுரப்பை குறைக்கிறது. பருக்களால் உண்டாகும் வீக்கத்தை சரி செய்கிறது.

Tags :
|