Advertisement

முடி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவும் தயிர்

By: Nagaraj Thu, 15 Dec 2022 07:52:44 AM

முடி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவும் தயிர்

சென்னை: தவறான உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கையால் பொடுகு, முடி கொட்டுதல் மற்றும் முடி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது.

முடி வளர்ச்சிக்கு பல வகையான பொருட்கள் உள்ளது. கூந்தலில் தயிரை தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

daily,yogurt,dandruff problem,hair growth,products ,தினம், தயிர், பொடுகு பிரச்னை, முடி வளர்ச்சி, பொருட்கள்

வாரத்திற்கு மூன்று நாட்கள் தயிரை தலையில் தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து முடியை வலுவாக்கும். தினமும் தலையில் தயிர் தடவி வந்தால் முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். மேலும் பொடுகு பிரச்சனை நீங்கும்.

தயிரில் புரோட்டின் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. கூந்தலுக்கு தயிரை பயன்படுத்துவதால் உங்கள் தலைமுடி மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Tags :
|
|