Advertisement

எடப்பாடி ஆதரவாளர்களுக்கு வீடு கிடையாது... அதிர வைத்த துணை நடிகர்

By: Nagaraj Wed, 28 Dec 2022 10:25:48 PM

எடப்பாடி ஆதரவாளர்களுக்கு வீடு கிடையாது... அதிர வைத்த துணை நடிகர்

சென்னை: அவரோட ஆதரவாளரா? அப்போ வீடு இல்லை... எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கு வீடு வாடகைக்கு கிடையாது என கோலிவுட் நடிகர் ஒருவர் தனது வீட்டின் முன் போர்டு மாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன துணிச்சல் அவருக்கு.

எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து சென்று ஆட்சியை பிடித்தார் என்றும் அதன்பிறகு அந்த ஆட்சி தன்னுடையது என இருந்தார் என்றும் அதேபோல் வீடு வாடகைக்கு வருபவர்கள் தவழ்ந்து வந்து வீடு கேட்கிறார்கள் என்றும், பின்னர் வாடகைக்கு விட்ட பின்னரும் என்னையே யார் என்று கேட்கிறார்கள்.

supporting actor,isaac pandian,house,no,edappadi supporter ,துணை நடிகர், ஐசக் பாண்டியன், வீடு, கிடையாது, எடப்பாடி ஆதரவாளர்

அதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வீடு கிடையாது என்றும் தமிழ் துணை நடிகர் ஐசக் பாண்டியன் என்பவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் குடிகாரர்கள் மற்றும் வட மாநிலத்தவர்களுக்கு வீடு வாடகை கிடையாது என்று அவர் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை ஒரு போர்டில் எழுதி வீட்டின் முகப்பில் வைத்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது.

Tags :
|
|