Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வித்தியாசமான கதைகளம் கொண்ட சில நொடிகள்... நடிகர் ரிச்சர்ட் ரிஷி தகவல்

வித்தியாசமான கதைகளம் கொண்ட சில நொடிகள்... நடிகர் ரிச்சர்ட் ரிஷி தகவல்

By: Nagaraj Tue, 07 Nov 2023 3:57:02 PM

வித்தியாசமான கதைகளம் கொண்ட சில நொடிகள்... நடிகர் ரிச்சர்ட் ரிஷி தகவல்

சென்னை: வித்தியாசமான கதை களம்தான் சில நொடிகள் என்று அதில் நடித்துள்ள நடிகர் ரிச்சர்ட் ரிஷி தெரிவித்துள்ளார்.
எஸ்குயர் புரொடக்‌ஷன்ஸ் யுகே மற்றும் புன்னகைப்பூ கீதா தயாரிப்பில், விநய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகைப்பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம், ‘சில நொடிகளில்’.
வரும் 24ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ரிச்சர்ட் ரிஷி கூறுகையில், ‘ஒரேமாதிரி கதைகளை நிராகரித்து விட்டேன். வித்தியாசமான கதைகளில் நடிக்க காத்திருந்தேன். அந்த நேரத்தில் விநய் பரத்வாஜ் சொன்ன கதை ஆங்கிலப் பட பாணியில் ஸ்டைலிஷாகவும், நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பது போலவும் இருந்ததால் நடிக்க சம்மதித்தேன்.
நான் காஸ்மெடிக் சர்ஜனாகவும், யாஷிகா ஆனந்த் மாடலாகவும் நடிப்பதால், காட்சிகள் லண்டனில் நடப்பது பொருத்தமாக இருக்கும் என்று முழு படப்பிடிப்பையும் அங்கேயே நடத்தி முடித்தோம். நான், புன்னகைப்பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் சம்பந்தப்பட்ட கதை இது. முக்கோண காதல் கதை போல் பயணித்து, மர்டர் மிஸ்ட்ரியாக மாறி, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் படம் முடியும். அதாவது, சில நொடிகளில் ஒருவரது வாழ்க்கை திசை மாறிவிடும்’ என்றார்.

film,in seconds,london,actor,richard rishi ,சில நொடிகளில், திரைப்படம், படம், லண்டன், நடிகர், ரிச்சர்ட் ரிஷி

Tags :
|
|
|