Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நான் இறந்து விட்டதாக வரும் செய்திகள் வதந்தி... பிரபல வில்லன் நடிகர் வேதனை வீடியோ

நான் இறந்து விட்டதாக வரும் செய்திகள் வதந்தி... பிரபல வில்லன் நடிகர் வேதனை வீடியோ

By: Nagaraj Sat, 15 Apr 2023 10:58:29 PM

நான் இறந்து விட்டதாக வரும் செய்திகள் வதந்தி... பிரபல வில்லன் நடிகர் வேதனை வீடியோ

ஐதராபாத்: கோட்டா சீனிவாச ராவ் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதை மறுத்த கோட்டா சீனிவாச ராவ், வீடியோவில் தோன்றி, “சமூக ஊடகங்கள் என்னைக் கொன்றுவிட்டன. இந்த வதந்தியை நம்ப வேண்டாம். மேலும் வதந்திகளை பரப்புபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாச ராவ். பழம்பெரும் நடிகரான இவர் திரையுலகில் நல்ல பெயர் பெற்றவர். இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்த கோட்டா சீனிவாச ராவ், பாஜகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

actor,film,movie, ,அடையாளம், கோட்டா சீனிவாச ராவ், பிரபல நடிகர்

கோட்டா சீனிவாச ராவ் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதை மறுத்த கோட்டா சீனிவாச ராவ், வீடியோவில் தோன்றி, “சமூக ஊடகங்கள் என்னைக் கொன்றுவிட்டன. இந்த வதந்தியை நம்ப வேண்டாம். மேலும் வதந்திகளை பரப்புபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இந்நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.வயது முதிர்ந்த நிலையில் அவரை அடையாளம் தெரியாமல் எடுத்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
|
|
|