Advertisement

இளம் வயதில் நடிகர் கமல் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வைரல்

By: Nagaraj Sat, 23 Sept 2023 12:55:12 PM

இளம் வயதில் நடிகர் கமல் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வைரல்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் இளம் பருவத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு சினிமாவில் சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இவர் எழுத்து, இயக்கம், நடிப்பு, நடனம், தொகுப்பாளர் என்று எனப் பல பன்முகங்களை கொண்டவர்.

actor kamal haasan,adolescence,fitness,viral,alliance ,நடிகர் கமல்ஹாசன், இளம் பருவம், உடற்பயிற்சி, வைரல், கூட்டணி

தற்போது கமல்ஹாசன் ஹெச்.வினோத், மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். மேலும் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் இளம் பருவத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
|