Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின் செல்வன்-2ல் இருந்து திரிஷா காட்சியின் புகைப்படம் வெளியானது

பொன்னியின் செல்வன்-2ல் இருந்து திரிஷா காட்சியின் புகைப்படம் வெளியானது

By: Nagaraj Mon, 28 Nov 2022 10:32:31 AM

பொன்னியின் செல்வன்-2ல் இருந்து திரிஷா காட்சியின் புகைப்படம் வெளியானது

சென்னை: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் குந்தவை திரிஷா காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

released,photo,kundavai trisha,part ii,notification ,வெளியானது, புகைப்படம், குந்தவை திரிஷா, இரண்டாம்பாகம், அறிவிப்பு

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 500 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் குந்தவை திரிஷா காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Tags :
|