Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படம்... வெளியிட்ட ஸ்ரீதேவி விஜயகுமார்

மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படம்... வெளியிட்ட ஸ்ரீதேவி விஜயகுமார்

By: Nagaraj Sat, 04 Mar 2023 11:39:12 AM

மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படம்... வெளியிட்ட ஸ்ரீதேவி விஜயகுமார்

சென்னை: மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஸ்ரீதேவி விஜயகுமார்.

ஸ்ரீதேவி விஜயகுமார் 1992 ஆம் ஆண்டு ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.

a photo,posing,modern,outfit,posted,sridevi vijayakumar ,ரிக்ஷா மாமா, லேட்டஸ்ட் புகைப்படங்கள், ஸ்ரீதேவி

2009-ம் ஆண்டு ராகுலை மணந்தார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீதேவி, அவ்வப்போது சமூக வலைதளங்களில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஸ்ரீதேவி 36 வயதிலும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் வர்ணித்துள்ளனர்.

Tags :
|
|
|
|