Advertisement

ஒரே நாளில் துணிவு படத்தின் ட்ரெய்லர் செய்த சாதனை

By: Nagaraj Sun, 01 Jan 2023 10:42:49 PM

ஒரே நாளில் துணிவு படத்தின் ட்ரெய்லர் செய்த சாதனை

சென்னை: துணிவு ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் செய்த பெரிய சாதனை செய்துள்ளது. இதை அறிந்து ரசிகர் கொண்டாடி வருகின்றனர்.

மங்காத்தா படத்திற்கு அஜித் முழுக்க முழுக்க நெகடிவ் ரோலில் நடித்து இருக்கும் படம் தான் துணிவு. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படுவைரல் ஆனது.

வங்கிக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் நபராக அஜித் மிரட்டி இருந்தார். இணையத்தில் ட்ரெண்டிங்கில் தற்போது துணிவு ட்ரைலர் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

30 million,durability,milestone,24 hours,trailer,announcement ,30 மில்லியன், துணிவு, மைல்கல், 24 மணிநேரம், ட்ரைலர், அறிவிப்பு

இந்நிலையில் தற்போது ட்ரைலர் 24 மணி நேரத்தில் துணிவு ட்ரைலர் views கணக்கில் மிகப்பெரிய மைல்கல்லை கடந்து இருக்கிறது. ஒரு நாளில் 30 மில்லியன் ரியல் டைம் பார்வைகளை பெற்று இருப்பதாக ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

விஜய்யின் பீஸ்ட் பட ட்ரைலரும் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது துணிவும் அந்த மைல்கல்லை தொட்டு இருக்கிறது.

Tags :