Advertisement

நடிகை த்ரிஷா வெளியிட்ட வீடியோ வைரலாகிறது

By: Nagaraj Tue, 02 May 2023 09:03:05 AM

நடிகை த்ரிஷா வெளியிட்ட வீடியோ வைரலாகிறது

சென்னை: நடிகை த்ரிஷா வெளியிட்ட வீடியோ இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளுக்கு பிறகும் சினிமாவில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டுமே. பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நயன்தாரா ஸ்டைலில் நடித்து வருகிறார்.

film,movie,trisha , த்ரிஷா, நடிகை, வீடியோ, ரசிகர்கள், வைரல்

எவர்கிரீன் நடிகை த்ரிஷா 40 வயதாகியும் இன்னும் பலரின் கனவுக் கன்னியாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்து முடித்தார். தையடுத்து தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சிவப்பு நிறத்தில் அழகான ஆடை அணிந்து பால் போன்ற மேனியுடன் காட்சியளிக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த அழகான வீடியோ லைக்குகளைப் பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் இந்த வீடியோவை செம வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|
|