Advertisement

நடிகர் தனுசின் வாத்தி படத்தின் இசை வெளியீடு நாளை நடக்கிறது

By: Nagaraj Fri, 03 Feb 2023 09:55:47 AM

நடிகர் தனுசின் வாத்தி படத்தின் இசை வெளியீடு நாளை நடக்கிறது

சென்னை: ‘வாத்தி’ படத்தின் இசை வெளியீடு நாளை 4-ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ள இப்படம் தெலுங்கிலும் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது .

Tags :