Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உடலை வலுவாக்கி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண்

உடலை வலுவாக்கி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண்

By: Nagaraj Sun, 22 Nov 2020 10:38:06 PM

உடலை வலுவாக்கி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண்

வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து அட்டகாசமாக உடலை மாற்றி உள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது பிரியா பவானி சங்கருடன் இணைந்து ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

harish kalyan,frenzied workout,fans,viral ,ஹரிஷ் கல்யாண், வெறித்தனமான ஒர்க் அவுட், ரசிகைகள், வைரல்

இதையடுத்து அடுத்தடுத்த திரைப்படங்களின் அப்டேட்டை வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் பண்ணியவாறு தசைகளை காட்டிக்கொண்டு, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அதிரடியான புகைப்படத்தை வெளியிட்டு தான் இனி ஆக்ஷன் அவதாரத்திற்கு மாற இருக்கிறேன் என சூசகமாக சொல்லியிருக்கிறார்.

ஹரிஷ் கல்யாணின் இந்த வெறித்தனமான ஜிம் புகைப்படம் பெண் ரசிகைகளை மிகவும் கவர்ந்து வருகிறது. இணையத்தில் இவரது இந்த புகைப்படம் தான் செம வைரலாகி வருகிறது.

Tags :
|