Advertisement

ரூ.100 கோடி கிளப்பில் இணைகிறது நடிகர் கார்த்தியின் சர்தார்

By: Nagaraj Mon, 31 Oct 2022 11:43:55 PM

ரூ.100 கோடி கிளப்பில் இணைகிறது நடிகர் கார்த்தியின் சர்தார்

சென்னை: நடிகர் கார்த்தி செம உற்சாகமாக உள்ளார். அவரை விட அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எதற்காக தெரியுங்களா.

தீபாவளி வெளியீடாக வந்த கார்த்தியின் சர்தார் படம் இரண்டாவது வாரத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையவிருக்கிறது . இதனால் படக்குழு மற்றும் கார்த்தி உள்ளிட்டவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

sivakarthikeyan,anguish,fans,sardaar,collecting ,சிவகார்த்திகேயன், வேதனை, ரசிகர்கள், சர்தார், வசூல்வேட்டை

இன்னும் ஒரு சில தினங்களில் சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ளது. த்ரில்லர் ஜானரில் வெளியான சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.


இந்த படத்துடன் வெளியான பிரின்ஸ் படம் வசூலில் தோல்வி அடைந்துள்ளது. தொடர்ந்து டாக்டர், டான் என்று வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் சறுக்கி விட்டார் என்று ரசிகர்களே வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Tags :
|