Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • குல தெய்வ கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த நடிகர் பிரபு

குல தெய்வ கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த நடிகர் பிரபு

By: Nagaraj Wed, 24 May 2023 8:42:40 PM

குல தெய்வ கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த நடிகர் பிரபு

சென்னை: நடிகர் பிரபு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனது குல தெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பிரபு, பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரபு நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

dharshan,prabhu,samy ,சாமி தரிசனம், நடிகர் பிரபு, மணிரத்னம்

நடிகர் பிரபு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனது குல தெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.

சிறப்பு பூஜைகள் செய்த பிரபு கோவில் வளாகத்தை சுற்றி வந்து சாமி கும்பிட்டார். இதையடுத்து கோவிலில் பக்தர்கள் பிரபுவிடம் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags :
|