Advertisement

ரூ.10 கோடி கொடுத்து கார் வாங்கியுள்ள நடிகர் ஷாரூக்

By: Nagaraj Wed, 29 Mar 2023 10:58:54 AM

ரூ.10 கோடி கொடுத்து கார் வாங்கியுள்ள நடிகர் ஷாரூக்

மும்பை: வெற்றி களிப்பில் இருக்கும் ஷாருக்கான் தற்போது ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கியுள்ளார். 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியான ஷாருக்கானின் பதான் படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

தொடர் தோல்விகளைக் கண்டு தத்தளித்துக் கொண்டிருந்த இந்தி பட உலகம் இந்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ளது. ஷாருக்கானின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாகவும் பதான் அறியப்படுகிறது.

car,pathan,rs.10 crore,shah rukh khan, ,கார், பதான், ரூ.10 கோடி, ஷாருக்கான்

வெற்றி களிப்பில் இருக்கும் ஷாருக்கான் தற்போது ரூ.10 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் கருப்பு பேட்ஜ் காரை வாங்கியுள்ளார். ஏற்கனவே ரூ.7 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸின் பேந்தம் மாடல் கார், ரூ.4 கோடி மதிப்பிலான பென்ட்லி. ரூ.14 கோடி மதிப்பிலான புகாட்டி வெய்ரான் கார்களும் ஷாருக்கானிடம் உள்ளன.

உலகின் பெரிய பணக்கார நடிகராக ஷாருக்கான் மாறி இருக்கிறார். அவருக்கு ரூ.6 ஆயிரத்து 152 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :
|
|