Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சம்பளத்தை உயர்த்தினாராம் நடிகர் சிம்பு... கோலிவுட்டில் பரவும் தகவல்

சம்பளத்தை உயர்த்தினாராம் நடிகர் சிம்பு... கோலிவுட்டில் பரவும் தகவல்

By: Nagaraj Sat, 03 June 2023 7:54:22 PM

சம்பளத்தை உயர்த்தினாராம் நடிகர் சிம்பு... கோலிவுட்டில் பரவும் தகவல்

சென்னை: நடிகர் சிம்பு தொடர்ந்து ஹிட் கொடுத்து வருவதால் தற்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். ஒரு படத்திற்கு 20 கோடி ருபாய் சம்பளமாக சிம்பு கேட்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்த பிறகு மீண்டும் பிசியாக படங்கள் நடித்து ஹிட் கொடுக்க தொடங்கி இருக்கிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ஹிட் ஆனது. பத்து தல படமும் மிகப்பெரிய வெற்றி என தயாரிப்பாளரே அறிவித்து விட்டார்.

அடுத்து நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகளும் நடந்து வருகிறது

simbu,salary,raised,rs.20 crores,hit films ,சிம்பு, சம்பளம், உயர்த்தினார், ரூ.20 கோடி, வெற்றி படங்கள்

சிம்பு தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் நிலையில் தற்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். அவர் ஒரு படத்திற்கு 20 கோடி ருபாய் சம்பளமாக தற்போது கேட்கிறாராம்.

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் ரிசல்ட்டை பொறுத்து மேலும் சம்பளத்தை அவர் உயர்த்த வாய்ப்பும் இருக்கிறது.

Tags :
|
|
|