Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சென்னை திரும்பிய நடிகர் சிம்புவின் புதிய தோற்றம்... வைரலாகும் புகைப்படம்

சென்னை திரும்பிய நடிகர் சிம்புவின் புதிய தோற்றம்... வைரலாகும் புகைப்படம்

By: Nagaraj Thu, 16 Mar 2023 6:42:39 PM

சென்னை திரும்பிய நடிகர் சிம்புவின் புதிய தோற்றம்... வைரலாகும் புகைப்படம்

சென்னை: புதிய தோற்றம் வைரல்... சென்னை திரும்பிய நடிகர் சிம்புவின் புதிய தோற்றப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது.

actor,photo,simbu, ,நடிகர் சிம்பு, புகைப்படம், புதிய தோற்றத்தில்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை (மார்ச் 18) நடைபெறவுள்ள நிலையில் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் சிம்பு.

நீண்ட நாட்களாக பத்து தல படத்துல வலம் வந்தார் சிம்பு. இதனால் இப்படத்திற்கு பிறகு சிம்புவை புதிய தோற்றத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

Tags :
|
|
|