Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • புற்றுநோய்க்கு பாதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி காலமானார்

புற்றுநோய்க்கு பாதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி காலமானார்

By: Nagaraj Mon, 23 Nov 2020 9:28:37 PM

புற்றுநோய்க்கு பாதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி காலமானார்

நடிகர் தவசி காலமானார்... புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் இன்று இரவு காலமானார்.

அவரது மரணத்திற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசிக்கு திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவணன் தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.

actor thavasi,passed away,cancer,screenwriter,mourning ,நடிகர் தவசி, காலமானார், புற்றுநோய், திரைத்துறையனர், இரங்கல்

இதுகுறித்து அறிந்த நடிகர்கள் விஜய்சேதுபதி, சிம்பு, சூரி, சிவகார்த்திகேயன், ரோபோசங்கர் மற்றும் பலர் தவசிக்கு நிதி உதவிகள் செய்து வந்தனர். விரைவில் இந்நோயிலிருந்து அவர் மீண்டுவிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவு காலமானார்.

அவரது மரணத்திற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|