Advertisement

பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா நடிகர் வடிவேலு!

By: Nagaraj Sat, 05 Aug 2023 11:33:23 PM

பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா நடிகர் வடிவேலு!

சென்னை: மாமன்னன் பட வெற்றியை தொடர்ந்து மாஸ் இயக்குனருடன் இணைகிறார் நடிகர் வடிவேலு. அதுவும் ஹீரோவாக என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் வடிவேலு. சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

actor vadivelu,gautham menon,kollywood,localities,acting ,நடிகர் வடிவேலு, கௌதம் மேனன், கோலிவுட், வட்டாரங்கள், நடிப்பு

இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதிலும் வடிவேலுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் வடிவேலு கவுதம் மேனன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் உண்மைதான் என்று விபரமறிந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :