Advertisement

பதான் படத்தின் டிரைலரை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய்

By: Nagaraj Tue, 10 Jan 2023 9:06:40 PM

பதான் படத்தின் டிரைலரை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய்

சென்னை: பதான் படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதான் விஜய் பிற நடிகர் படத்தின் டிரைலரை தன் ட்விட்டரில் வெளியிடுவது முதல்முறையாகும்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ ஹிந்திப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தில் பாடல் காட்சிகள் கவர்ச்சியாக இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

deepika padukone,hindi movie,pathan,shah rukh khan,trailer,vijay , இந்தி படம், டிரெய்லர், தீபிகா படுகோனே, பதான், விஜய், ஷாருக்கான்

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் பதான் படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.


நடிகர் விஜய் முதன்முறையாக மற்றொரு நடிகரின் படத்தின் டிரைலரை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|