Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு சகோதரர்களுடன் போஸ் கொடுத்த நடிகை அமலாபால்!

வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு சகோதரர்களுடன் போஸ் கொடுத்த நடிகை அமலாபால்!

By: Monisha Wed, 10 June 2020 6:09:10 PM

வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு சகோதரர்களுடன் போஸ் கொடுத்த நடிகை அமலாபால்!

பிரபல நடிகை அமலாபால் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிக அளவில் குஷிப்படுத்தி உள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் தனது சகோதரர்களுடன் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ரசித்து வருவதோடு, ‘வேஷ்டி சட்டை உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்றும் கமெண்ட் அளித்துள்ளனர். இருப்பினும் சகோதரர்களாக இருந்தாலும் இந்த கொரோனா நேரத்தில் தனிமனித இடைவெளி இல்லாமல் இருப்பது தவறு என்றும் சிலர் கமெண்ட் பகுதியில் சுட்டிக் காட்டியுள்ளனர்

dhoti shirt,actress amalapal,photo,fans,viral ,வேஷ்டி சட்டை,நடிகை அமலாபால்,புகைப்படம்,ரசிகர்கள்,வைரல்

அமலாபால் நடித்து முடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் கொரோனா ஊரடங்கிற்கு பின் வெளியாகும். மேலும் அவர் ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்திலும், ‘கேடவர்’ என்ற தமிழ்ப்படத்திலும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

Tags :
|
|