Advertisement

படத்தின் தலைப்பிற்காக கோர்ட் சென்று வெற்றி பெற்ற நடிகை திவ்யா

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:20:06 PM

படத்தின் தலைப்பிற்காக கோர்ட் சென்று வெற்றி பெற்ற நடிகை திவ்யா

கர்நாடகா: தான் தயாரிக்கும் படத்தின் தலைப்பிற்காக கோர்ட் சென்று வெற்றி பெற்றுள்ளார் நடிகை திவ்யா.

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா. அவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது. 2012ல் காங்கிரஸின் இளைஞர் அணியில் இணைந்து, 2013ல் மாண்டியா இடைத்தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து இந்திய அளவில் பிரபலமானார்.

actress,film,movie,actress,court,ramya,no ban,title,court ,நடிகை, நீதிமன்றம், ரம்யா, தடை இல்லை, தலைப்பு, கோர்ட்

தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஆனால் நடிகையாக அல்ல. ஒரு தயாரிப்பாளராக. இது சுவாதி முத்தின மலே ஹனியே (பிரபலமான கன்னட வரிகள்) எனத் தலைப்பிடப்பட்டது.

இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு ஏற்கனவே இந்த தலைப்பில் ஒரு படத்தை இயக்கியதாகவும், ஆனால் அதில் நடித்த அம்பரீஷ் இறந்ததால் படத்தை தொடர முடியவில்லை என்றும், எனவே இந்த தலைப்பை ரம்யா பயன்படுத்தக்கூடாது என்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த தலைப்பை பயன்படுத்த தடை இல்லை என அறிவித்தது.

Tags :
|
|
|
|
|
|