Advertisement

நீச்சல் குளத்தில் நடிகை காஜல் அகர்வால்... புகைப்படம் வைரல்!

By: Monisha Wed, 25 Nov 2020 11:11:43 AM

நீச்சல் குளத்தில் நடிகை காஜல் அகர்வால்... புகைப்படம் வைரல்!

நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கவுதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக மாலத்தீவு சென்றுள்ளார்.

தேனிலவு கொண்டாட்டத்தின் போது எடுத்த அழகான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் அவரது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

swimming pool,photo,viral,actress,kajal agarwal ,நீச்சல் குளம்,புகைப்படம்,வைரல்,நடிகை,காஜல் அகர்வால்

இந்த நிலையில் தற்போது அவர் கடல் அருகே அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் நின்றுகொண்டு மிதக்கும் டைனிங் டேபிளில் இருக்கும் வகைவகையான உணவுகளை சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் நீலநிறக்கடல் காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஜாலியான கமெண்ட்களையும் லைக்ஸ்களையும் குவிந்து வருகின்றனர். மேலும் வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|