Advertisement

அழகான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்திஷெட்டி

By: Nagaraj Fri, 03 Mar 2023 11:49:40 PM

அழகான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்திஷெட்டி

சென்னை: க்யூட் கவுன் அணிந்து இருக்கும் சமீபத்திய அழகான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, 2000-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தெலுங்கில் உப்பனா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிறகு பிரபலமான நடிகையாக பேசப்பட்டார். அழகான நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

actress,latest pics,photos, ,கீர்த்தி ஷெட்டி, தென்னிந்திய மொழிப் படங்கள், ரசிகர்கள்

தற்போது தமிழில் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

அந்த வகையில், க்யூட் கவுன் அணிந்து இருக்கும் சமீபத்திய அழகான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Tags :
|