- வீடு›
- பொழுதுபோக்கு›
- கிரிக்கெட் அணிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்
கிரிக்கெட் அணிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்
By: Nagaraj Fri, 24 Nov 2023 7:12:39 PM
கேரளா: கேரளாவின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான நல்லெண்ண தூதராகவும் கீர்த்தி சுரேஷை நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
Tags :