Advertisement

மாமியார் வீட்டு சென்றவுடன் ஒரு சுற்று பெருத்த நடிகை நயன்தாரா

By: Nagaraj Tue, 18 Apr 2023 11:45:20 PM

மாமியார் வீட்டு சென்றவுடன் ஒரு சுற்று பெருத்த நடிகை நயன்தாரா

சென்னை: மாமியார் வீட்டுக்கு சென்றவுடன் ஒரு சுற்று பெருத்து விட்டார் நயன்தாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமா உலகில் இன்று நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுப்பதால் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இளம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய திரைப்படங்களிலும் நடிக்க நயன்தாரா கமிட் ஆகி உள்ளார்.

comment,nayanthara,likes,mother-in-law house,fans ,கமெண்ட், நயன்தாரா, லைக்குகள், மாமியார் வீடு, ரசிகர்கள்

திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவது வழக்கம் ஆனால் நயன்தாராவுக்கு மார்க்கெட் அதிகரிக்கிறது இதனால் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக ஓடினாலும் மறுபக்கம் தனது குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார் இயக்குனர் விக்னேஷ் இவனை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றனர்.

சினிமா நேரம் போக இரண்டு பேருமே குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதன் புகைப்படங்கள் கூட அவ்வபொழுது வெளி வருகின்றன. இந்நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த புகைப்படத்தில் இரண்டு பேருமே கொழுக் மொழுக்கென்று இருக்கின்றனர்.

குறிப்பாக நயன்தாரா உடல் எடையை ஏற்றி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் மாமியார் வீட்டுக்கு போனதும் நயன்தாரா குண்டாகி விட்டார் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்

Tags :
|