Advertisement

அன்று பார்த்தது போலவே இன்றும் தோற்றத்தில் மாற்றமில்லாத நடிகை நிலா

By: Nagaraj Fri, 17 Feb 2023 10:33:21 PM

அன்று பார்த்தது போலவே இன்றும் தோற்றத்தில் மாற்றமில்லாத நடிகை நிலா

சென்னை: அப்போது இருந்தது போலவே இருக்கிறார் நடிகை நிலா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் குறைந்த அளவே படங்கள் நடித்து இருந்தாலும், ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் நடிகை நிலா. அவரது நிஜ பெயர் மீரா சோப்ரா. எஸ்ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார்.

actress nila,years,fans,amazement,change ,நடிகை நிலா, வருடங்கள், ரசிகர்கள், வியப்பு, மாற்றம்

அதன் பின் மருதமலை உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். அது மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் அவர் அதிகம் நடித்து இருக்கிறார்.

நிலாவை தமிழ் சினிமாவில் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. தற்போதும் முன்பு இருந்தது போலவே அவர் இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் நிலா மாறாமல் அப்படியேதான் இருக்கிறார் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். பல வருடங்கள் கழித்தும் அவர் அதே தோற்றத்தில் அப்படியே தான் இருக்கிறார்.

Tags :
|
|