Advertisement

உடல் எடை, அதிகரித்து காணப்படும் நடிகை நித்யா மேனன்

By: Nagaraj Mon, 13 June 2022 5:36:44 PM

உடல் எடை, அதிகரித்து காணப்படும் நடிகை நித்யா மேனன்

சென்னை: உடல் எடை அதிகரித்து காணப்படும் நடிகை நித்யா மேனனின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன். 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நித்யாமேனன், மெர்சல், 24, இருமுகன், சைக்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

social website,fans,shock,actress nithya menon,photo ,சமூக வலைதளம், ரசிகர்கள், அதிர்ச்சி, நடிகை நித்யா மேனன், புகைப்படம்

மேலும், தற்போது தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியிருந்த நடிகை நித்யா மேனன், தற்போது மீண்டும் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறியுள்ளார்.
அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.

Tags :
|
|