Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போர்வை போல் போர்த்தியுள்ள நடிகை பிரியா ஆனந்த்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போர்வை போல் போர்த்தியுள்ள நடிகை பிரியா ஆனந்த்

By: Nagaraj Mon, 23 Nov 2020 10:05:20 AM

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போர்வை போல் போர்த்தியுள்ள நடிகை பிரியா ஆனந்த்

வெப் சீரிஸ் ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போர்வை போல் போர்த்திக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த்.

எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம், பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை. அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

priya anand,rs 2,000 notes,web series,photo ,பிரியா ஆனந்த், ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள், வெப் சீரிஸ், புகைப்படம்

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தங்களின் பார்வையை திருப்பி உள்ளனர். அந்த வகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

அந்த வெப் சீரிஸில் உடல் முழுக்க 2000 ரூபாய் நோட்டுகளால் போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Tags :
|