Advertisement

நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் செம வைரல்

By: Nagaraj Sun, 12 Mar 2023 10:05:14 PM

நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் செம வைரல்

சென்னை: நடிகை பிரியா பவானிசங்கர் கோடை சீசனை கொண்டாட வெளிநாடு சென்று அங்கிருந்து பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் ரசிகர்களின் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள்நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவில் நுழைந்து வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

actress,photos,stills , குளிர் பிரதேசத்தில், பிரியா பவானி சங்கர், புகைப்படங்கள்

மேயாத மான் படத்தில் அறிமுகமாகி வெற்றி நாயகியாக மாறி தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஹோட்டல் தொழிலில் இறங்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கோடை சீசனை கொண்டாட வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் அங்கிருந்து பகிரப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tags :
|