Advertisement

முதல்வராக நடிக்கிறாராம் நடிகை பிரியாமணி

By: Nagaraj Fri, 04 Nov 2022 5:59:55 PM

முதல்வராக நடிக்கிறாராம் நடிகை பிரியாமணி

சென்னை; பருத்திவீரனில் கவனம் பெற்றவர் நடிகை பிரியாமணி. அதற்கு பின்னர் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் அவரது படங்கள் பேசப்பட்டவில்லை. இந்நிலையில் அவர் முதல்வராக ஒரு படத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகிய பிரியாமணி தற்போது முக்கியமான வேடங்களைத் தேர்ந்தெடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

baruthiveeran,actress,national award,priyamani, ,சினிமா, தேசிய விருது, பருத்திவீரன், நடிகை பிரியாமணி

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்திலும் பிரியாமணி இருக்கிறார். அரசியல்வாதியாக நடிப்பது மட்டுமின்றி, இடைவேளைக்குப் பிறகு பிரியாமணி முதல்-அமைச்சராக வருவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


ஆண்களால் செய்ய முடியாததை ஒரு பெண் முதல்வரால் செய்ய முடியும் என்றும் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய முடியும் என்றும் அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

Tags :