Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம்... விரைவில் அறிவிப்பு வரலாம்!!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம்... விரைவில் அறிவிப்பு வரலாம்!!!

By: Nagaraj Sat, 15 Oct 2022 10:28:42 PM

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம்... விரைவில் அறிவிப்பு வரலாம்!!!

சென்னை: ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக நடந்து வருகிறது.தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார்.

தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியன்-2 படத்திலும் கமல்ஹாசன் உடன் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானி மீதான தனது காதலை வெளிப்படுத்தும் தனது புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags :
|