Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகை ராஷ்மிகா மந்தனா வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்

நடிகை ராஷ்மிகா மந்தனா வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்

By: Monisha Sun, 01 Nov 2020 2:42:17 PM

நடிகை ராஷ்மிகா மந்தனா வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்

நடிகை ராஷ்மிகா மந்தனா ஜிம் ஒன்றில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடித்துவரும் 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

rashmika mandana,workout,video,viral ,ராஷ்மிகா மந்தனா,வொர்க் அவுட்,வீடியோ,வைரல்

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவரது பதிவுகளுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜிம் ஒன்றில் ராஷ்மிகா மந்தனா வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு சில நொடிகளே உள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கம் போல் இந்த வீடியோவுக்கும் ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றனர்.

Tags :
|