Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்த படத்தை வெளியிட்ட நடிகை திரிஷா

லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்த படத்தை வெளியிட்ட நடிகை திரிஷா

By: Nagaraj Fri, 23 June 2023 6:08:41 PM

லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்த படத்தை வெளியிட்ட நடிகை திரிஷா

சென்னை: நடிகை திரிஷா, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில் 'லியோ' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த படம் செம வைரலாகி உள்ளது.

நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

leo,shooting,photography,actress trisha,congratulations ,லியோ, படப்பிடிப்பு, புகைப்படம், நடிகை திரிஷா, வாழ்த்துக்கள்

அதுமட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்தனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திரிஷா பகிர்ந்த புகைப்படம் இந்நிலையில், நடிகை திரிஷா, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில் 'லியோ' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|