Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகை மியா ஜார்ஜின் குழந்தையுடன் நடிகை திரிஷா எடுத்து கொண்ட புகைப்படம்

நடிகை மியா ஜார்ஜின் குழந்தையுடன் நடிகை திரிஷா எடுத்து கொண்ட புகைப்படம்

By: Nagaraj Fri, 19 May 2023 11:27:01 PM

நடிகை மியா ஜார்ஜின் குழந்தையுடன் நடிகை திரிஷா எடுத்து கொண்ட புகைப்படம்

சென்னை: நடிகை மியா ஜார்ஜின் குழந்தையுடன் நடிகை திரிஷா எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர் திரிஷா. சமீபத்தில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைத்து ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

தற்போது திரிஷா, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

actress trisha,mia,baby,photo,viral,fans ,நடிகை திரிஷா, மியா, குழந்தை, புகைப்படம், வைரல், ரசிகர்கள்

மலையாளத்தில், தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் மியா ஜார்ஜ். இவர் கடந்த 2020 -ம் ஆண்டு அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் நடிகை திரிஷா மியாவின் குழந்தையுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|
|