Advertisement

அதிதியா இது இவ்வளவு ஒல்லியாகி விட்டாரே! ரசிகர்கள் கருத்து

By: Nagaraj Mon, 02 Jan 2023 10:27:03 PM

அதிதியா இது இவ்வளவு ஒல்லியாகி விட்டாரே! ரசிகர்கள் கருத்து

சென்னை: இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி வெளியிட்ட படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை ஒல்லியாக ஆகி இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். தற்போது அதிதி சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படித்து முடித்து இருந்தாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தற்போது நடிகையாக களமிறங்கி இருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து அவர் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

aditi,photo,sivakarthikeyan,maveeran,olli,fans ,அதிதி, புகைப்படம், சிவகார்த்திகேயன், மாவீரன், ஒல்லி, ரசிகர்கள்

அவரது cringe காமெடி தான் அந்த நேரத்தில் எந்த அளவுக்கு இணையத்தில் பேசப்பட்டது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

தற்போது அதிதி புத்தாண்டு ஸ்பெஷலாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் செம ட்ரெண்டியாக ஜீன்ஸ் அணிந்து இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் அவரை ஒல்லியாக ஆகி இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். தற்போது அதிதி சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|