Advertisement

தனத்திற்குதான் புற்றுநோய் என்று போட்டுடைத்த ஐஸ்வர்யா

By: Nagaraj Mon, 28 Aug 2023 10:59:02 PM

தனத்திற்குதான் புற்றுநோய் என்று போட்டுடைத்த ஐஸ்வர்யா

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு தான் புற்றுநோய் உள்ளது என்று மூர்த்திக்கு தெரிய வந்துவிட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சின்னத்திரையில் 4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கூட்டுக் குடும்பத்தை அழகாக காட்டிவரும் இந்த தொடர் கடந்த சில மாதங்களாக முடிவுக்கு வருகிறது என கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை தகவல் வரவில்லை. இந்த நிலையில் புதிய வீடு கட்டி அண்ணன்-தம்பிகள் அனைவரும் ஒரே வீட்டில் பிரச்சனைகள் முடிந்து வாழ்ந்து வருகிறார்கள்

issue,aishwarya,crap,cancer,video,brother,siblings ,பிரச்சினை, ஐஸ்வர்யா, தனம், புற்றுநோய், வீடியோ, அண்ணன், தம்பிகள்

இந்த நிலையில் ஐஸ்வர்யா புற்றுநோய் கொண்ட ஒருவர் எங்கள் வீட்டிலும் உள்ளார் என அழுதபடி வீடியோ வெளியிட அதைப்பார்த்த மொத்த குடும்பமும் பதறுகிறார்கள்.

மூர்த்தி யாருக்கு தான் பிரச்சனை என கேட்க ஐஸ்வர்யா தனத்திற்கு தான் புற்றுநோய் உள்ளது என போட்டுடைக்கிறார்.

Tags :
|
|
|
|